Menu
Your Cart

2023 Releases

சின்னஞ்சிறு இளவரசன் | The Little Prince
-5 %
புதிய மொழியாக்கம், முழுவதும் வண்ணப் பக்கங்கள் ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி எழுதிய ‘Le Petit Prince’ என்னும் பிரெஞ்சு நாவல் உலகின் சாதனைப் படைப்புகளில் ஒன்று. இந்த நாவல் குழந்தையின் களங்கமற்ற பார்வையின் வழியே உலகைக் காண்கிறது. இந்தப் பார்வையில் வெளிப்படும் தரிசனங்கள் பெரியவர்களுக்கான திறப்புகளாக இருக..
₹185 ₹195
சின்னஞ்சிறு சப்தங்கள்
-5 %
பொதுவாக ஒரு கவிதைத் தொகுதி மீதான விமர்சனம் மட்டுமே வரும். அத்தொகுதியில் சிறப்பாக உள்ள கவிதைகள் பற்றிப் பேசவும்படும். சில வருடம் கழித்து, அக்கவிதைத் தொகுதி கிடைக்காமல் போகலாம். மறுபிரசுரம் இல்லாமலும் போகலாம். அதனால்தான் ஒவ்வொரு விமர்சனத்திற்குப் பின் அத்தொகுதியின் கவிதைகள் சிலவற்றை இணைத்துள்ளேன். இக்..
₹143 ₹150
சிருங்காரம்
-5 %
ஓராயிரம் கால்கொண்டு நூறாயிரம் திசையில் தறிகெட்டு ஓடுவது அகம். கால்தடங்களைத் தொடர்ந்து அது சென்றடைந்த இடத்தைக் கண்டடையவே கலைகளும் நவீன அறிவியலும் தத்துவங்களும் தொடர்ந்து முயல்கின்றன. உளம் கொள்ளும் திரிபுகளையும் பாவனைகளையும் பகுத்துணர முயலும் மயிலனின் கதைகளும் அந்தப் பெருமுயற்சியின் பகுதியாகவே அமைகின்..
₹162 ₹170
சிறகை விரி... உலகை அறி!
-5 %
இலங்கை முதல் அமெரிக்காவரை 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். காமதேனு மின்னிதழில், ‘சிறகை விரி... உலகை அறி’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்த கட்டுரைகளுக்கு கிடைத்த பரவலான வரவேற்புக்கு பிறகு அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் முதல் பாகமாக, ‘மண்ணுக்குள் அரண்மனையும் மரண ரயில் பா..
₹261 ₹275
சிறார் நாடகப் படைப்பாக்கம்
-5 %
கலைப்படைப்பு என்பது கற்பனை ஆற்றலையும் மையமிட்டது. கலை என்பது எது? அதை யார் தீர்மானிப்பது? அதற்கான அளவுகோல் என்ன? என்பது போன்ற வினாக்கள் இயல்பாகவே எழலாம். ஒன்று தன்னளவிலேயே கலையாக இருகிறதா? அல்லது அதை நுகர்வோர், பார்ப்போர், கேட்போர்… தீர்மானிக்கிறார்களா? ஒருவருக்கு உன்னதமான கலைப்படைப்பாக இருப்பது, மற..
₹190 ₹200
சிலப்பதிகாரம் உரை நடை காப்பியம் (பாகம் 1)
-5 %
7 ஆண்டுகள் ஆய்வுக்குப் பின் சிலப்பதிகாரத்தை புதிய பார்வையில் புத்தம் புதிய கோணத்தில் காரண காரியங்களுடன் சங்ககால ஐந்திணை வாழ்வியல் அத்தனையையும் உள்ளடக்கி,.தமிழரின் காதலும் வீரமும் செறிந்த வாழ்க்கையை வியத்தகு பல அரிய செய்திகள் ஒவ்வொன்றுக்கும் சான்றுகளுடன் கூறியிருப்பதுடன் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும..
₹418 ₹440
Showing 829 to 840 of 1879 (157 Pages)